சமீபத்திய செய்திகள்

Zimbabwe vs India | 90 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி

Zimbabwe vs India | 90 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி

thanthitv

Zimbabwe vs India | 90 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி

ஜிம்பாப்வேக்கு எதிரான 2-வது டி20 போட்டியில் இந்திய அணி 90 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 2-0 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றியுள்ளது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 219 ரன்கள் குவித்தது.இஷான் கிஷன் மற்றும் திலக் வர்மா ஆகிய இருவரும் அதிரடியாக விளையாடி அரைசதம் கடந்து அசத்தினர். 220 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் களம் இறங்கிய ஜிம்பாப்வே அணி, இந்திய பந்துவீச்சாளர்களின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் தடுமாறியது. அந்த அணி 17.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 129 ரன்களுக்குச் சுருண்டது. இதன் மூலம் இந்திய அணி 90 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்