சமீபத்திய செய்திகள்

TN Police | Avadi | ஆவடியை அலறவிட்ட Crime கேங்.. கொத்தாக தூக்கி.. பவரைக்காட்டி போலீஸ்

TN Police | Avadi | ஆவடியை அலறவிட்ட Crime கேங்.. கொத்தாக தூக்கி.. பவரைக்காட்டி போலீஸ்

thanthitv

TN Police | Avadi | ஆவடியை அலறவிட்ட Crime கேங்.. கொத்தாக தொக்கி.. பவரைக்காட்டி போலீஸ் #TNPolice #Chennai #Avadi ஆவடி சுற்றுவட்டாரப் பகுதிகளில் தொடர் வழிப்பறிப்பறியில் ஈடுபட்டு வந்த 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். கடந்த அக்டோபர் 29 மற்றும் 30-ஆம் தேதிகளில் ஆவடி, பட்டாபிராம் உள்ளிட்ட பகுதிகளில் நடந்த தொடர் கொள்ளை சம்பவங்களில் செல்போன், தங்க மோதிரம், கார் மற்றும் பைக் ஆகியவை கொள்ளையடிக்கப் பட்டிருந்தன. இதையடுத்து, ஆவடி போலீசார் 3 தனிப்படைகளை அமைத்து தேடுதல் வேட்டை நடத்தியதில் 4 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 3 இரு சக்கர வாகனங்கள், ஒரு கார் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

BREAKING || இனிமேல் ரிலீஸாகும் புது படங்களுக்கு... CM விஜய் போட்ட அதிரடி உத்தரவு

Lorry Accident | நின்ற லாரி மீது மோதிய லாரி.. சாலை முழுவதும் தயிராக மாறிய அவலம்

BREAKING || வந்தது தீர்ப்பு - அனிதா ராதாகிருஷ்ணன் விடுவிப்பு

BREAKING || "வண்டிய லெஃப்டில் விடுங்க..." யாருமே எதிர்பாரா CM விஜய்யின் விசிட்

Gingee Girl Missing Case | செஞ்சி சிறுமி மாயமான விவகாரத்தில்.. தீவிரமாக இறங்கிய CBCID டிஎஸ்பிக்கள்