Lorry Accident | நின்ற லாரி மீது மோதிய லாரி.. சாலை முழுவதும் தயிராக மாறிய அவலம்
நின்ற லாரி மீது மோதிய லாரி.. சாலை முழுவதும் தயிராக மாறிய அவலம்
நின்ற லாரி மீது மோதிய லாரி.. சாலை முழுவதும் தயிராக மாறிய அவலம் #madurai #lorryaccident #accident #curd #thanthitv மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே, பழுதாகி நின்ற லாரி மீது மற்றொரு லாரி மோதிய விபத்தில், சாலையில் தயிர் பாக்கெட்டுகள் சிதறி போக்குவரத்து பாதித்தது... இது குறித்த கூடுதல் தகவலை செய்தியாளர் ஜான் கிறிஸ்டோபர் வழங்கிட கேட்கலாம்...
