#Tiruvannamalai #Vandavasi #Bus #Accident #ThanthiTV Tiruvannamalai | Vandavasi | திடீரென பள்ளத்தில் கவிழ்ந்த தனியார் பஸ்.. 35 பயணிகள் நிலை? - தி.மலையில் பகீர் சம்பவம் வந்தவாசி அருகே சாலையோரத்தில் தனியார் பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து - 35 பேர் காயம் காயம் அடைந்தவர்கள் வந்தவாசி அரசு மருத்துவமனையில் அனுமதி காஞ்சிபுரத்திலிருந்து வந்தவாசி வழியாக புதுச்சேரிக்கு சென்ற தனியார் பேருந்து விபத்து விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை தனியார் பேருந்து சாலை ஓரத்தில் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 35 பேர் படுகாயம் அடைந்து வந்தவாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சம்பவம் வந்தவாசி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.