TASMAC | Minister Vignesh | "அரசின் உத்தரவை மீறி.." - இதுவரை 3 பேர் சஸ்பெண்ட்.. அமைச்சர் அதிரடி

TASMAC | Minister Vignesh | "அரசின் உத்தரவை மீறி.." - இதுவரை 3 பேர் சஸ்பெண்ட்.. அமைச்சர் அதிரடி

#TASMAC #MinisterVignesh #WineShop #ThanthiTV TASMAC | Minister Vignesh | "அரசின் உத்தரவை மீறி.." - இதுவரை 3 பேர் சஸ்பெண்ட்.. அமைச்சர் விக்னேஷ் அதிரடி டாஸ்மாக்கை அடைத்த 3 ஊழியர்கள் இதுவரை சஸ்பெண்ட் - அமைச்சர் விக்னேஷ் தகவல் "4,040 கடைகளில் 460 கடைகள் இன்று அடைக்கப்பட்டுள்ளது" "அரசின் உத்தரவை மீறி டாஸ்மாக்கை அடைப்பவர்கள் மீது உரிய நடவடிக்கை" கடையை அடைத்தவர்கள் பணிக்கு திரும்ப வில்லை என்றால் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்... முறைகேடாக சென்ற பணத்தை சீரமைக்கவே எம் ஆர் பி விலையில் 10 ரூபாய் சேர்க்கப்பட்டுள்ளது... அரசின் முடிவுக்கு டாஸ்மாக் ஊழியர்கள் ஒத்துழைப்பு தர வேண்டும்...

X