#tirutanimurugan #kantasasti முருகப்பெருமானின் ஐந்தாம் படை வீடான திருத்தணி முருகன் கோவிலில், கந்த சஷ்டி விழா இரண்டாம் நாள் சிறப்பாக நடைபெற்றது. சண்முகருக்கு பால், தயிர், பன்னீர், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் பக்தர்கள் முன்னிலையில் அபிஷேகம் செய்யப்பட்டது.