#BREAKING || TN Rain | உருவாகும் புயல் - தமிழக அரசு திடீர் எச்சரிக்கை
#BREAKING || TN Rain | உருவாகும் சிஸ்டம் - தமிழக அரசு திடீர் எச்சரிக்கை
#BREAKING || TN Rain | உருவாகும் புயல் - தமிழக அரசு திடீர் எச்சரிக்கை #cyclone #tnrain #rainfall #weatherupdate #tngovt வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளதால் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் மற்றும் ஆழ்கடல் மீன்பிடிப் படகுகள் 12.11.2026 இரவுக்குள் கரை திரும்ப அறிவுறுத்தல்.
