"திருவிழாவில் யாருக்கும் சிறப்பு சலுகை வழங்காமல் நடத்த வேண்டும்"
சுகாதார அபாயங்கள் குறித்து யாரும் கவலை கொள்வதில்லை - மதுரை ஐகோர்ட்
தமிழக அரசு தடை செய்துள்ள ஒருமுறை பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பொருட்களை கோயில் திருவிழாக்களில் பயன்படுத்தக்கூடாது என்று உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது.