சமீபத்திய செய்திகள்

Snake | மெடிக்கல் ஷாப்பை திறக்கும்போதே காத்திருந்த ஷாக்.. மறைந்திருந்த.. அலறிய ஊழியர்

மெடிக்கல் ஷாப்பை திறக்கும்போதே காத்திருந்த ஷாக்..

thanthitv

Snake | மெடிக்கல் ஷாப்பை திறக்கும்போதே காத்திருந்த ஷாக்.. மறைந்திருந்த.. அலறிய ஊழியர் #ramanathapuram #snake #thanthitv ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அருகே, கலைஞர் நகர் பகுதியில் குடியிருப்புகளைச் சூழ்ந்துள்ள மழைநீரால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு பெய்த மழையால் குடியிருப்புகளைச் சுற்றிலும் தண்ணீர் தேங்கி, அப்பகுதியே குளம்போல் காட்சியளிக்கிறது. மழை நின்றும் தண்ணீர் வடியாததால், பாம்புகள் மற்றும் விஷப்பூச்சிகள் குடியிருப்புகளுக்குள் புகுந்து வருவதாக மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். தேங்கிய மழைநீரை உடனடியாக அகற்றுவதுடன், நிரந்தர வடிகால் வசதி ஏற்படுத்தவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Anbil Case Update அடுத்த அஸ்திரத்தை கையில் எடுக்கும் அன்பில்

Pandya Trade| Mumbai Indians| Official.. பாண்டியாவை வெளியே அனுப்பியது MI - தீயாக சுற்றும் வீடியோ

CM Vijay| TVK MLAs Meeting| `இடத்தையே’ சொல்லாமல் அலறவிடும் CM - திக்.. திக்.. மிரட்சியில் MLA-க்கள்

#BREAKING || TN Rain | உருவாகும் புயல் - தமிழக அரசு திடீர் எச்சரிக்கை

Samayapuram Murders| சமயபுரம் கொலைகள்.. கொலையாளியை சுட்டது ஏன்? - திருச்சி எஸ்பி பரபரப்பு விளக்கம்