சமீபத்திய செய்திகள்

Salem | weather | சேலத்தில் திடீரென மாறிய வானிலை - கொட்டித்தீர்த்த கனமழை

சேலத்தில் திடீரென மாறிய வானிலை - கொட்டித்தீர்த்த கனமழை

thanthitv

#salem | #rain | #weather சேலத்தில் திடீரென மாறிய வானிலை - கொட்டித்தீர்த்த கனமழை சேலம் மாவட்டம் ஓமலூர் அடுத்த காடையாம்பட்டி வட்டாரப் பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்ததால் விவசாயிகளும் பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கடந்த ஒரு வாரமாகக் கடும் வெயில் வாட்டி வந்த நிலையில், காடையாம்பட்டி, தீவட்டிப்பட்டி, நாச்சினம்பட்டி, நடுப்பட்டி, ஜோடுகுழி உள்ளிட்ட கிராமங்களில் மதிய வேளையில் திடீரென கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் அப்பகுதியில் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது. மேலும், இந்த மழை பயிர்களின் வளர்ச்சிக்கு உதவியாக இருக்கும் என்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

Mining | High Court | கனிம வள கொள்ளை.. TN அரசுக்கு ஹைகோர்ட் அதிரடி உத்தரவு

Deepavali | Air Ticket | அதிரடியாக உயர்ந்த Air Ticket விலை விமான நிறுவனங்களின் `அடடே' விளக்கம்

Delhi | CJP | டெல்லி CJP போராட்டத்தில் அத்துமீறல்?சுப்ரீம்கோர்ட் அதிரடி

TN Fishermen கரை ஒதுங்கிய 8 சடலம் தமிழர்களா? - குலைநடுக்க பதற்றம்

Uttarpradesh | Palkova | 1.6 டன் கலப்பட பால்கோவா JCB மூலம்மண்ணை போட்டு மூடிய அதிகாரிகள்