Mining | High Court | கனிம வள கொள்ளை.. TN அரசுக்கு ஹைகோர்ட் அதிரடி உத்தரவு
கனிம வள கொள்ளை.. TN அரசுக்கு ஹைகோர்ட் அதிரடி உத்தரவு
Mining | High Court | கனிம வள கொள்ளை.. TN அரசுக்கு ஹைகோர்ட் அதிரடி உத்தரவு #HighCourt #MiningTheft #CentralGovt #TNGovt சட்டவிரோத கனிம வள கொள்ளை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவு. அரசு நிலங்களை ஆக்கிரமித்து அரசுக்கு ரூ.1,800 கோடி இழப்பு ஏற்படுத்தியதாக புகார் மத்திய அரசின் செயில் நிறுவனத்திற்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு தமிழக அரசு எடுத்த நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு
