Ramnad Rain | சுத்து போட்டு நிற்கும் மழை நீர் - ராமநாதபுரத்தில் மக்கள் அவதி
Rain in Ramnad | Stagnant rainwater surrounds the area – Residents in Ramnad face hardship
thanthitv
Ramnad Rain | சுத்து போட்டு நிற்கும் மழை நீர் - ராமநாதபுரத்தில் மக்கள் அவதி #ramanathapuram #rain #thanthitv ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அருகே, கலைஞர் நகர் பகுதியில் குடியிருப்புகளைச் சூழ்ந்துள்ள மழைநீரால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.