சமீபத்திய செய்திகள்

Nellai | நெல்லையில் எதிர்பாரா அதிர்ச்சி - 5 வயது சிறுவன் பலியான சோகம்

நெல்லையில் எதிர்பாரா அதிர்ச்சி - 5 வயது சிறுவன் பலியான சோகம்

thanthitv

#nellai | #accident நெல்லையில் எதிர்பாரா அதிர்ச்சி - 5 வயது சிறுவன் பலியான சோகம் நெல்லை மாவட்டம் பொன்னாக்குடி மேம்பாலத்தில், பெண் ஓட்டிய இருசக்கர வாகனம் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில், 5 வயது சிறுவன் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது... விபத்தில் சிறுவனின் தாய் உள்ளிட்ட 3 பேர் காயமடைந்த நிலையில், அடையாளம் தெரியாத வாகனம் குறித்து முன்னீர்பள்ளம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Mission Olympic 2036 | சிறப்பு அதிகாரியாக இறங்கிய மயில்வாகனன் IPS - ஏன் தெரியுமா?

Kolathur #MLA Babu | Health | MLA வி.எஸ்.பாபு உடல்நிலை? - வந்தது அடுத்த அப்டேட்

Rahul Gandhi | TN Visit | தமிழகம் வருகிறார் ராகுல்காந்தி..

TN Secretariat Case | புதிய தலைமை செயலகம் அரசாணை.. சுப்ரீம்கோர்ட்டில் வழக்கு

Dharapuram | By Election | பாதுகாப்பு கட்டுக்குள் தாராபுரம்.. ரூ.48 லட்சம் பறிமுதல்