தமிழகம் வருகிறார் ராகுல்காந்தி.. #congress #rahulgandhi #politics #students #thanthitv அக்டோபர் முதல் வாரத்தில் தமிழகம் வருகிறார் ராகுல் காந்தி சென்னையில் மாணவர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் ராகுல் காந்தி கலந்து கொள்கிறார்...மேலும் சில நிகழ்ச்சியிலும் பங்கேற்க உள்ளதாக தகவல்.