Minister GandhiRaj | தீபாவளியை முன்னிட்டு `வெற்றி சிறப்பு தொகுப்பு திட்டம்'.. அமைச்சர் கொடுத்த முக்கிய அப்டேட் #MinsiterGandhiRaj #TVK #TNGovt தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, தமிழக அரசு சார்பில் ரூ.100 விலையில் 10 வகையான காய்கறிகள் அடங்கிய ‘வெற்றி சிறப்பு காய்கறித் தொகுப்பு திட்டம்’ அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இத்திட்டத்தைத் தொடங்கி வைத்த கூட்டுறவுத்துறை அமைச்சர் காந்திராஜ், திட்டம் குறித்து விளக்கமளித்துள்ளார்.