சமீபத்திய செய்திகள்

TN Law and Order| தமிழகத்தின் சட்டம்-ஒழுங்கு நிலவரம் - `ரிப்போர்ட்’ கேட்ட மத்திய உள்துறை?

தமிழகத்தின் சட்டம்-ஒழுங்கு நிலவரம் -

thanthitv

#tnlawandorder #cmvijay #amitshah தமிழகத்தில் தீபாவளி தினத்தன்று 8-க்கும் மேற்பட்ட படுகொலைச் சம்பவங்கள் அரங்கேறியதாகக் கூறப்படும் நிலையில், தமிழகத்தின் சட்டம் - ஒழுங்கு நிலவரம் குறித்து மத்திய உள்துறை அறிக்கை கேட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழக ஆளுநர் அர்லேகரிடம் மத்திய உள்துறை அறிக்கை கேட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, தமிழக அரசின் தலைமைச் செயலாளரிடம் சட்டம் - ஒழுங்கு தொடர்பான அறிக்கையைப் பெற்று, ஆளுநர் மத்திய அரசிடம் சமர்ப்பிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே, நாளை மறுநாள் ஆளுநர் அர்லேகர் டெல்லி செல்ல உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Anbil Mahesh Case Update| அன்பிலுக்கு ஜாமின் கிடைக்காமல் போக காரணமாக இருந்தவர் திடீர் சரண்டர்

Anbil Case Update அடுத்த அஸ்திரத்தை கையில் எடுக்கும் அன்பில்

Pandya Trade| Mumbai Indians| Official.. பாண்டியாவை வெளியே அனுப்பியது MI - தீயாக சுற்றும் வீடியோ

CM Vijay| TVK MLAs Meeting| `இடத்தையே’ சொல்லாமல் அலறவிடும் CM - திக்.. திக்.. மிரட்சியில் MLA-க்கள்

#BREAKING || TN Rain | உருவாகும் புயல் - தமிழக அரசு திடீர் எச்சரிக்கை