சமீபத்திய செய்திகள்

L Murugan | "உள்நாட்டு பொருட்களை அதிகம் வாங்க வேண்டும்" - மத்திய இணையமைச்சர் எல்.முருகன்

L Murugan | "உள்நாட்டு பொருட்களை அதிகம் வாங்க வேண்டும்" - மத்திய இணையமைச்சர் எல்.முருகன்

thanthitv

உள்நாட்டிலேயே உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களை மக்கள் அதிகம் வாங்க வேண்டும் என மத்திய இணையமைச்சர் எல்.முருகன் வலியுறுத்தியுள்ளார்.கோவையில் நடைபெற்ற உணவு திருவிழாவின் தொடக்க விழாவில் பேசிய அவர், கடந்த காலங்களில் பொருளாதார வளர்ச்சி குறித்து எந்த தொலைநோக்கு பார்வையும் இல்லை எனவும், பிரதமர் மோடியின் நடவடிக்கைகளின் காரணமாக இந்தியாவின் பொருளாதாரம் வளர்ச்சி கண்டுள்ளதாகவும் கூறினார். உற்பத்தி துறையில் அந்நிய முதலீடு 165 பில்லியன் அமெரிக்க டாலராக உயர்ந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்

CTR Nirmalkumar | DMK | MKStalin | "திமுகவின் திட்டமா?" அமைச்சர் நிர்மல்குமார் பரபரப்பு பிரஸ்மீட்

ADMK | EPS | "தமிழகம் முழுவதும்" - அதிமுகவின் அதிரடி அறிவிப்பு - களத்தில் இறங்கும் ஈபிஎஸ்

Crime | Palani | மூதாட்டி கொடூர கொ*ல - களத்தில் இறங்கிய 5 தனிப்படைகள்

Breaking || HipHopAadhi || கட்டுக்கடங்காத ரசிகர்கள் கூட்டம் | நிகழ்ச்சியை ரத்து செய்த ஹிப்ஹாப் ஆதி

Breaking | CM Vijay | Delimitation | எம்.பி-க்களின் முக்கிய கூட்டத்தில் CM விஜய் பரபரப்பு முடிவு