Breaking | Chennai | Crime | பிறந்து சில நிமிடங்களிலேயே குழந்தையை கொடூரமாக கொ*ன்ற 18 வயது பெண்

பிறந்து சில நிமிடங்களிலேயே குழந்தையை கொடூரமாக கொ*ன்ற 18 வயது பெண்

Breaking | Chennai | Crime | ``கழுத்து நெரித்து.. சுவற்றில் இடித்து..'' | பிறந்து சில நிமிடங்களிலேயே குழந்தையை கொடூரமாக கொ*ன்ற 18 வயது பெண்

எண்ணூரில் பச்சிளம் குழந்தையை கொன்ற தாய் கைது எண்ணூரில் பச்சிளம் பெண் குழந்தையை அடித்துக் கொன்ற தாய் கைது தகாத உறவால் பிறந்த பச்சிளம் பெண் குழந்தை கொலை - அதிர்ச்சி பிறந்து சில நிமிடங்களிலேயே குழந்தையை கொன்ற 18 வயது பெண் கர்ப்பமாக இருப்பதை குடும்பத்தினரிடம் மறைத்த இளம் பெண் பச்சிளம் குழந்தை பேச்சு மூச்சின்றி பிறந்ததாக தெரிவித்த தாய் பிரேத பரிசோதனையில் குழந்தை அடித்து கொலை செய்யப்பட்டது உறுதியானது பெண்ணின் காதலனும் போக்சோ சட்டத்தின் கீழ் கைது

#chennai #crime #hospital #women #TNPolice #ThanthiTV

X