சமீபத்திய செய்திகள்

Ganapathy Sivakumar | Congress | "Reverse Gear.." மு.க.ஸ்டாலினுக்கு கணபதி சிவகுமார் பதிலடி

"Reverse Gear.." மு.க.ஸ்டாலினுக்கு கணபதி சிவகுமார் பதிலடி

thanthitv

Ganapathy Sivakumar | Congress | "Reverse Gear.." மு.க.ஸ்டாலினுக்கு கணபதி சிவகுமார் பதிலடி #GanapathySivakumar #Congress #TNPolitics திமுக ஆட்சி லஞ்சம் மற்றும் கமிஷன் பெறுவதில் Top Gear-ல் சென்றதாக காங்கிரஸ் மாநில பொதுச்செயலாளர் கணபதி சிவக்குமார் கடுமையாக விமர்சித்துள்ளார். தொழில் வளர்ச்சி, முதலீடுகள் தொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட ‘Reverse Gear-ல் தமிழ்நாடு’ அறிக்கைக்குப் பதிலடி கொடுத்துள்ள அவர், திமுகவினர் லஞ்சம் கேட்டு நெருக்கடி கொடுத்ததால் தமிழகத்தை விட்டு வெளியேறிய நிறுவனங்கள் குறித்து ஸ்டாலினுக்குத் தெரியாதா? என கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், திமுகவினரின் நெருக்கடியால் கோவை உள்ளிட்ட பகுதிகளில் சிறு, குறு நிறுவனங்கள் மூடப்பட்டதாகவும், பெரிய நிறுவனங்களிடம் கப்பம் பெறப்பட்டதாக புகார்கள் எழுந்ததாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

Diwali | TN Govt | TN Police | தீபாவளி.. வெளியான அதிரடி கட்டுப்பாடுகள்

BREAKING || சென்னை மெட்ரோவில் திடீர் கோளாறு - திக்குமுக்காடும் பயணிகள்

BREAKING || இனிமேல் ரிலீஸாகும் புது படங்களுக்கு... CM விஜய் போட்ட அதிரடி உத்தரவு

Lorry Accident | நின்ற லாரி மீது மோதிய லாரி.. சாலை முழுவதும் தயிராக மாறிய அவலம்

BREAKING || வந்தது தீர்ப்பு - அனிதா ராதாகிருஷ்ணன் விடுவிப்பு