சமீபத்திய செய்திகள்

கொடைக்கானல் காட்டுக்குள் உயிர் பயத்தை காட்டிய யானை - மரத்தில் ஏறி தப்பிய திக் திக் வீடியோ

கொடைக்கானல் காட்டுக்குள் உயிர் பயத்தை காட்டிய யானை - மரத்தில் ஏறி தப்பிய திக் திக் வீடியோ

thanthitv

#kodaikanal | #elephant கொடைக்கானல் காட்டுக்குள் உயிர் பயத்தை காட்டிய யானை - மரத்தில் ஏறி தப்பிய திக் திக் வீடியோ கொடைக்கானல் அருகே காட்டு யானையை விரட்டும் பணியில் ஈடுபட்ட வனத்துறையினரை யானை துரத்தியதால், அவர்கள் மரத்தில் ஏறி உயிர் தப்பிய வீடியோ வெளியாகி உள்ளது. பண்ணைக்காடு, தாண்டிக்குடி, மங்களக்கொம்பு, பொடலங்காடு உள்ளிட்ட கீழ்மலை கிராமங்களில் கடந்த சில ஆண்டுகளாக காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. இதனால் விவசாயிகளும் பொதுமக்களும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், கிராமப் பகுதிக்குள் புகுந்த யானையை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டபோது, யானை அவர்களைத் துரத்தியுள்ளது. இதனால் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள வனப் பணியாளர்கள் மரத்தில் ஏறினர்.

Christiano Ronaldo | Retirement | நண்பர் மெஸ்ஸியை தொடர்ந்து ஓய்வை அறிவித்த CR7

Murasu Cyclone | Telangana | முரசு புயல் தாக்கம் - ஏரியில் படகுகள் கவிழ்ந்து 16 பேர் மாயம்

Mining | High Court | கனிம வள கொள்ளை.. TN அரசுக்கு ஹைகோர்ட் அதிரடி உத்தரவு

Deepavali | Air Ticket | அதிரடியாக உயர்ந்த Air Ticket விலை விமான நிறுவனங்களின் `அடடே' விளக்கம்

Delhi | CJP | டெல்லி CJP போராட்டத்தில் அத்துமீறல்?சுப்ரீம்கோர்ட் அதிரடி