சமீபத்திய செய்திகள்

Diwali | TN Govt | TN Police | தீபாவளி.. வெளியான அதிரடி கட்டுப்பாடுகள்

தீபாவளி.. வெளியான அதிரடி கட்டுப்பாடுகள்

thanthitv

Diwali | TN Govt | TN Police | தீபாவளி.. வெளியான அதிரடி கட்டுப்பாடுகள் #Deepavali #TNGovt #TNPolice உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில், தமிழ்நாடு அரசு 2018-ஆம் ஆண்டிலிருந்து தீபாவளி பண்டிகையன்று காலை 6 முதல் 7 மணி வரையும், இரவு 7 முதல் 8 மணி வரையில் மட்டுமே ஒலி எழுப்பும் பட்டாசுகளை வெடிப்பதற்கு நேரம் நிர்ணயம் செய்து அனுமதி வழங்கியது. இந்த ஆண்டும் தீபாவளி பண்டிகை தினத்தன்று, கடந்த ஆண்டைப் போலவே காலை 6 முதல் 7 மணி வரையிலும், இரவு 7 முதல் 8 மணி வரை மட்டுமே பட்டாசுகளை வெடிக்கவேண்டும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

BREAKING || சென்னை மெட்ரோவில் திடீர் கோளாறு - திக்குமுக்காடும் பயணிகள்

BREAKING || இனிமேல் ரிலீஸாகும் புது படங்களுக்கு... CM விஜய் போட்ட அதிரடி உத்தரவு

Lorry Accident | நின்ற லாரி மீது மோதிய லாரி.. சாலை முழுவதும் தயிராக மாறிய அவலம்

BREAKING || வந்தது தீர்ப்பு - அனிதா ராதாகிருஷ்ணன் விடுவிப்பு

BREAKING || "வண்டிய லெஃப்டில் விடுங்க..." யாருமே எதிர்பாரா CM விஜய்யின் விசிட்