Cyclone Murasu | Trains | ருத்ர தாண்டவமாடிய `முரசு' | ஆங்காங்கே நிறுத்தப்பட்ட எக்ஸ்பிரஸ் ரயில்கள் #cyclonemurasu #trains #expresstrains #tiruvallur #railways #thanthitv முரசு புயல் எதிரொலி - ஆந்திரா செல்லும் ரயில்கள் நிறுத்தம் ஆந்திரா ரயில்கள் 5 மணி நேரத்திற்கு மேல் காத்திருந்து புறப்பட்டன முரசு புயல் எதிரொலியாக ஆந்திரா செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில்கள் தமிழக எல்லையில் 5 மணி நேரத்திற்கு மேலாக காத்திருந்து புறப்பட்டு சென்றன... ஆந்திராவில் முரசு புயல் கரையைக் கடந்ததைத் தொடர்ந்து, கனமழை பெய்து வருகிறது. இதனால், அந்திரா மற்றும் ஆந்திரா வழியாக வடமாநிலங்களுக்குச் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில்கள் 5 மணி நேரத்திற்கும் மேலாக ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. இதனால் ரயிலில் இருந்து இறங்கிய பயணிகள் பிளாட்பாரங்களில் காத்திருந்தன. விஜயவாடா ரயில்வே கோட்டத்தில் ஆய்வு முடிந்து பாதுகாப்பு அனுமதி கிடைத்த பிறகு சுமார் 5 மணி நேரத்திற்கு பிறகு ரயில்கள் புறப்பட்டு சென்றன..