Breaking | Supreme Court | சிறைகளில் பாகுபாடு | இறுதி கெடு விதித்த உச்சநீதிமன்றம்
சிறைகளில் பாகுபாடு | இறுதி கெடு விதித்த உச்சநீதிமன்றம்
Breaking | Supreme Court | சிறைகளில் பாகுபாடு | இறுதி கெடு விதித்த உச்சநீதிமன்றம் #Supremecourt #states #Jail #thanthitv சிறைகளில் பாகுபாடு என வழக்கு - உச்சநீதிமன்றம் எச்சரிக்கை சிறைகளில் ஆய்வு செய்ய பார்வையாளர் குழு அமைக்க உத்தரவு சிறைகளில் பாகுபாடு - மாநிலங்களுக்கு உச்சநீதிமன்றம் இறுதி கெடு சிறைகளில் நிலவும் பாகுபாடு குறித்து உச்சநீதிமன்றம் விசாரணை நீதிபதி தலைமையில் பார்வையாளர் குழு அமைக்க மாநிலங்களுக்கு உத்தரவு சிறைகளை ஆய்வு செய்ய 4 வாரத்திற்குள் குழு அமைக்க உத்தரவு வழக்கில் பதில் அளிக்காத மாநிலங்களுக்கு உச்சநீதிமன்றம் இறுதி கெடு தலைமை செயலாளர்கள் நேரில் ஆஜராக உத்தரவிட நேரிடும் - நீதிபதி காட்டம்
