Cyclone Murasu | Fishermen | புயல் எச்சரிக்கை - பழவேற்காட்டில் 4 நாட்களாக முடங்கிய மீன்பிடி தொழில் #CycloneAlert #CycloneMurasu #Fishermen #Pazhaverkadu முரசு புயல் எச்சரிக்கையால், பழவேற்காடு பகுதியில் கடந்த 4 நாட்களாக மீனவர்கள் கடலுக்குச் செல்லவில்லை. ஆனால், எதிர்பார்த்த மழையோ கடல் சீற்றமோ இல்லை எனவும், கடலுக்குச் செல்ல உடனடியாக அனுமதி வழங்க வேண்டும் எனவும் மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.