சமீபத்திய செய்திகள்

``CM கையில் வச்சிருக்க துறையில் இப்படி நடக்குது’’ - மேயர் உட்பட கவுன்சிலர்களும் சேர்ந்து போராட்டம்

மேயர் உட்பட கவுன்சிலர்களும் சேர்ந்து போராட்டம்

thanthitv

#protest #cuddalore #mayor #cmvijay கடலூர் மாநகராட்சி மேயர் மற்றும் மாமன்ற உறுப்பினர்களை தரக்குறைவாக பேசியதாகக் கூறப்படும் மாநகராட்சி ஆணையரை கண்டித்து, திமுக கவுன்சிலர்கள் மாநகராட்சி அலுவலகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பான சூழல் ஏற்பட்டது. அந்த காட்சிகளை பார்க்கலாம்..

Ajith Fans | எடுக்கப்பட்ட `சபதம்’ - திரும்பி பார்க்கும் அரசியல் களம்

Krishnagiri | Tollgate | Court | ரூ.1 கோடி அபராதம்.. கோர்ட் அதிரடி தீர்ப்பு

Kovai | வாயை மூடி மூதாட்டியை துடிக்கவிட்டு கொ*ல - நடந்த பயங்கரத்தை அம்பலமாக்கிய `வளையல் துண்டு’

Byelection Roadshow | தாராபுரத்தில் CM விஜய் ரோடு ஷோ

Breaking | ADMK | Highcourt | "சபாநாயகருக்கே முழு அதிகாரம்.."| அதிமுக வழக்கை முடித்து வைத்த ஹைகோர்ட்