Krishnagiri | Tollgate | Court | ரூ.1 கோடி அபராதம்.. கோர்ட் அதிரடி தீர்ப்பு #Krishnagiri #Tollgate #Court தமிழகத்தின் முக்கிய தேசிய நெடுஞ்சாலையில் சாலையை முறையாக பராமரிக்காத டோல்கேட் ஒப்பந்ததாருக்கு 1 கோடி அபராதம் விதிக்க கிருஷ்ணகிரி நுகர்வோர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு