Breaking | Chennai Rains | நிலைதடுமாறி பைக்கோடு தேங்கிய மழைநீரில் விழுந்த இளைஞர் | துடிதுடித்து பலியான சோகம் #chennai #chennairains #bikeaccident #thanthitv சென்னையில் மழைநீரில் மின்சாரம் பாய்ந்து இளைஞர் பலி சென்னை மாதவரத்தில் தேங்கிய மழைநீரில் மின்சாரம் பாய்ந்து இளைஞர் பலி திருவண்ணாமலையை சேர்ந்த இளைஞர் சக்திவேல் உயிரிழந்த சோகம் சாலை பள்ளத்தால் பைக் நிலைதடுமாறி, மழைநீரில் தவறி விழுந்த இளைஞர் சாலையோர மின்மாற்றி கம்பி வழியாக மழைநீரில் பாய்ந்த மின்சாரம் - பலி