சமீபத்திய செய்திகள்

Chennai | சென்னையில் நடந்த சம்பவம் - ஓட்டுநர் கொடுத்த பகீர் வாக்குமூலம்

Chennai | சென்னையில் நடந்த சம்பவம் - ஓட்டுநர் கொடுத்த பகீர் வாக்குமூலம்

thanthitv

சென்னையில் நடந்த சம்பவம் - ஓட்டுநர் கொடுத்த பகீர் வாக்குமூலம் #chennai #lorry #accident #villivakkam சென்னை வில்லிவாக்கத்தில் தண்ணீர் லாரி மோதி ஒருவர் உயிரிழந்த விபத்தில், லாரியில் பிரேக் ஃபெயிலரானதே விபத்துக்குக் காரணம் என ஓட்டுநர் தெரிவித்துள்ளார். பாடி மேம்பாலத்தில் இருந்து வில்லிவாக்கம் நோக்கிச் சென்ற சென்னை குடிநீர் வாரியத்தில் ஒப்பந்த தண்ணீர் லாரி, சிக்னல் அருகே பேருந்துக்காகக் காத்திருந்தவர்கள் மீது மோதியது. இதில் வில்லிவாக்கத்தைச் சேர்ந்த அன்பழகன் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் மூன்று பேர் படுகாயமடைந்தனர். விபத்தை ஏற்படுத்திய லாரி ஓட்டுநர் அஜித்குமாரை போலீசார் கைது செய்து விசாரித்தனர். அப்போது, பிரேக் ஃபெயிலர் ஆனதால் விபத்து என கூறிய நிலையில் ஓட்டுநரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

#BREAKING || TN Rain | உருவாகும் புயல் - தமிழக அரசு திடீர் எச்சரிக்கை

Samayapuram Murders| சமயபுரம் கொலைகள்.. கொலையாளியை சுட்டது ஏன்? - திருச்சி எஸ்பி பரபரப்பு விளக்கம்

Tasmac| Robbery| டாஸ்மாக் பணம் ரூ.1.5 கோடி அடித்து பறிப்பு - 10 கிமீ தாண்டி.. பேரதிர்ச்சி சம்பவம்

TVK MLA Meeting | CM விஜய் கண் முன் வரும் மொத்த MLA-கள் - உள்ளே இதையெல்லாம் பேச திட்டம்?

Gold Price| 1 வாரமாக ஏறிய நிலையில் பிரமாண்டமாக சரிந்தது தங்கம் - இன்றைய நிலவரத்தில் அடிபொலி ட்விஸ்ட்