சமீபத்திய செய்திகள்

Chennai High Court | Indian Railways | "ரத்து செய்ய முடியாது.." ஹைகோர்ட் அதிரடி உத்தரவு

"ரத்து செய்ய முடியாது.." ஹைகோர்ட் அதிரடி உத்தரவு

thanthitv

"Aswins Sweets And Snacks - Prepared Using 100% Pure Groundnut Oil, Strictly Single-Use Of Oil For Maximum Quality. Website: https://www.aswinssweets.com/" Chennai High Court | Indian Railways | "ரத்து செய்ய முடியாது.." ஹைகோர்ட் அதிரடி உத்தரவு #Chennai #HighCourt #Train #IndianRailways முன்பதிவு செய்யப்பட்ட படுக்கை வசதி கொண்ட ரயில் பெட்டிகளில் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை மட்டுமே உறங்க அனுமதிக்கப்படுவார்கள் என்ற உத்தரவை ரத்து செய்ய மறுப்பு சென்னை உயர் நீதிமன்றம் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை மட்டுமே உறங்க அனுமதிக்கப்படுவார்கள் என்ற உத்தரவு அமலில் இருந்தாலும், கர்ப்பிணிகள், உடல் நலம் பாதிக்கப்பட்டோர் எந்த நேரத்திலும் உறங்க அனுமதிக்க விதி உள்ளது - உயர்நீதிமன்றம் மனுதாரர் உதவிக்கு ரயில்வே போலீசார் அல்லது ரயில்வே ஊழியர்களை அழைக்காமல் விதியை எதிர்த்து மனுத்தாக்கல் செய்துள்ளார் - உயர்நீதிமன்றம் 2017ம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி பாலசுப்ரமணியன் என்பவர் தொடர்ந்த வழக்கு முடித்து வைப்பு

Delhi | CJP | தலைகீழான ஜந்தர் மந்தர்.. சுப்ரீம்கோர்ட் கேள்வி

School | TN Govt | இனிமேல் "வெற்றிப் பள்ளிகள்" - வெளியானது அறிவிப்பு

Sabarimala issue | சபரிமலை பிரசாத கணக்கில் முறைகேடு?.. ஊழல் தடுப்பு பிரிவு சந்தேகம்

CM Vijay Roadshow | TVK | Erode | ஒரு குட்டி வாக் - அப்படியே CM விஜய் மேலே வர வர எகிறிய டெசிபல்

Tripura Attack | BSF வீரர்களை கட்டைகளால் தாக்கிய கிராம மக்கள் | திரிபுராவில் பெரும் பரபரப்பு