Sabarimala issue | சபரிமலை பிரசாத கணக்கில் முறைகேடு?.. ஊழல் தடுப்பு பிரிவு சந்தேகம்

சபரிமலை பிரசாத கணக்கில் முறைகேடு?.. ஊழல் தடுப்பு பிரிவு சந்தேகம்

சபரிமலை பிரசாத கணக்கில் முறைகேடு?.. ஊழல் தடுப்பு பிரிவு சந்தேகம் #sabarimala #prasadam #anticorruption #keralam #thanthitv சபரிமலை ஐயப்பன் கோவிலில், கடந்த மண்டல மற்றும் மகரவிளக்கு யாத்திரைக் காலத்தில் ரூ.8.80 லட்சம் மதிப்பிலான அப்பம், அரவணை பிரசாதங்களின் கணக்கில் முறைகேடு நடந்திருக்கலாம் என ஊழல் தடுப்புப் பிரிவினர் சந்தேகம் எழுப்பியுள்ளனர். பிரசாதங்களின் இருப்பு, விநியோகம் மற்றும் வருவாய்ப் பதிவுகளை ஆய்வு செய்தபோது கணக்கு முரண்பாடு கண்டறியப்பட்ட நிலையில், முக்கியப் பிரமுகர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டதாக ஊழியர்கள் அளித்த விளக்கத்தையும் அதிகாரிகள் ஏற்கவில்லை.

X