#tnrain | #chennai | #weatherreport BREAKING || அடுத்த 3 மணிநேர வானிலை நிலவரம்... KTCC-க்கு பறந்த அலர்ட் 4 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மிதமான மழை. அடுத்த மூன்று மணி நேரத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு...