பள்ளியிலேயே புகுந்து மாணவியை ரம்பத்தால் அறுத்த இளைஞர்.. கொடூரனின் கால் துண்டுப்பு.. #andhrapradesh #school #chainsaw #attack #police #crime #thanthitvspecialreport #thanthitv ஆந்திராவில் மாணவியை ரம்பத்தால் அறுத்த இளைஞரின் கால் துண்டிப்பு ஆந்திராவில் வகுப்பறைக்குள் புகுந்து, மாணவியை ரம்பத்தால் அறுத்து கொலை செய்ய முயன்ற இளைஞரின் கால் துண்டிக்கப்பட்டுள்ளது.. இதன் பின்னணியை விவரிக்க இணைகிறார் சிறப்பு செய்தியாளர் சலீம்...