வானிலை

TN Rain | Redalert | ரெட் அலர்ட் - நீலகிரியில் இறங்கிய பேரிடர் மீட்புப்படை

ரெட் அலர்ட் - நீலகிரியில் இறங்கிய பேரிடர் மீட்புப்படை

thanthitv

TN Rain | Redalert | ரெட் அலர்ட் - நீலகிரியில் இறங்கிய பேரிடர் மீட்புப்படை #nilgiri #tnrain #redalert #thanthitv நீலகிரி மாவட்டத்தில் நிலவும் சூழல் மற்றும் அடுத்த இரண்டு நாட்களுக்கு மழை தொடரக்கூடும் என்பதால், தமிழ்நாடு பேரிடர் மீட்புப் படையின் (TNDRF) 3 குழுக்களும், தேசிய பேரிடர் மீட்புப் படையின் (NDRF) 2 குழுக்களும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இவை நீலகிரி மாவட்டத்தை அடைந்து, தேவைப்படும் கூடுதல் உதவிகளை வழங்கும்.

Building Collapse | முக்கிய ரோட்டில் திடீரென இடிந்து சரிந்த கட்டிடம் | Maharashtra

சென்னை அருகே தொழிற்சாலையில் பெரும் தீ விபத்து - சூழ்ந்த கரும்புகை | Fire Accident | Chennai |

Chandigarh Gun Shoot | சக மாணவனின் நெஞ்சில் புல்லட்டை இறக்கிய 11-ம் வகுப்பு மாணவன்

Red Alert | Weather Update | TN Rains | "ரெட் அலர்ட்" - எச்சரித்த வானிலை மையம்

Nilgiris Landslide | நசுங்கிய அரசு பஸ் - 150 மாணவ மாணவிகளோடு சிக்கிக்கொண்ட சுற்றுலா பேருந்து..