TVK | Minister Rajmohan | நீட் ஒழிப்பு ரகசியம் குறித்த விவாதம்.. திமுக உறுப்பினர்கள் அமளி
TVK | Minister Rajmohan | நீட் ஒழிப்பு ரகசியம் குறித்த விவாதம்.. திமுக உறுப்பினர்கள் அமளி
thanthitv
சட்டப்பேரவையில் நீட் ஒழிப்பு மற்றும் ஜாபர் சாதிக் போதைப்பொருள் வழக்கு தொடர்பாக அமைச்சர் ராஜ்மோகன் பேசியபோது பரபரப்பு ஏற்பட்டது. இதற்கு உதயநிதி ஸ்டாலின் பதிலளிக்க முயன்ற நிலையில், திமுக உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர்.