சட்டப்பேரவை 2026

DMK Udhayanidhi | TVK Minister Adhav Arjuna | மாதா திருவிழாவா? அனிதா நினைவேந்தலா? | TN Assembly

மாதா திருவிழாவா? அனிதா நினைவேந்தலா? | TN Assembly

thanthitv

அனிதா நினைவேந்தலுக்கு அனுமதி மறுக்கப்பட்டது குறித்து எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கேள்வி எழுப்பினார். மாற்று இடம் ஒதுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் ஆதவ் அர்ஜூனா தெரிவித்த நிலையில், “இன்றாவது அரசியல் செய்ய வேண்டாம்” என்ற கருத்தால் அவையில் பரபரப்பு ஏற்பட்டது.

#DMK #TVK #UdhayanidhiStalin #AadhavArjuna #Anitha #TamilNaduPolitics #DMKvsTVK #Chennai #ThanthiTV #ThanthiTVDigital #தந்திடிவிடிஜிட்டல்

CM Vijay Plan | அடடே அப்படியா? சர்ப்ரைஸாக வெளியான தகவல்

Minister Nirmalkumar | "வேண்டுமென்றே செய்றாங்க.. " - அமைச்சர் நிர்மல்குமார் பரபரப்பு விளக்கம்

DVAC | KN Nehru | "குற்றத்தை நிரூபிக்கும் 170 ஆவணங்கள் பறிமுதல்" - லஞ்ச ஒழிப்புத்துறை

Jason Sanjay | "இல்லவே இல்லை.." - ஜேசன் சஞ்சய் பரபரப்பு அறிக்கை

Breaking | Chennai | Crime | பிறந்து சில நிமிடங்களிலேயே குழந்தையை கொடூரமாக கொ*ன்ற 18 வயது பெண்