துணை சபாநாயகர் அவையில் இல்லாத காரணத்தால் மாற்று சபாநாயகராக பொறுப்பை ஏற்று சபையை நடத்திய, திருப்பூர் வடக்கு தவெக சட்டமன்ற உறுப்பினர் சத்யபாமாவிற்கு, திமுக முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு வாழ்த்துக்கள் தெரிவித்தார் #Sathyabama #ThangamThennarasu #TVK #DMK #TamilNaduAssembly #ThanthiTV #ThanthiTVDigital #தந்திடிவிடிஜிட்டல்