Thevar Jayanthi | பசும்பொன்னில் CPR, ஆளுநர் அர்லேகர் தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
பசும்பொன்னில் CPR, ஆளுநர் அர்லேகர் தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
#ThevarJayanthi #MuthuramalingaThevar #Pasumpon #Ramanathapuram #CPRadhakrishnan #Arlekar #ThanthiTV
Thevar Jayanthi | பசும்பொன்னில் CP ராதாகிருஷ்ணன், ஆளுநர் அர்லேகர் தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 119வது ஜெயந்தி விழா, 64வது குருபூஜையையொட்டி பசும்பொன்னில் உள்ள அவரது நினைவிடத்தில் குடியரசுத் துணை தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன், ஆளுநர் அர்லேகர் உள்ளிட்டோர் மரியாதை செலுத்தி வருகின்றனர்..
