முதல்வர் விஜய் 110 விதியின் கீழ், முந்தைய ஆட்சியில் ஆசிரியர்கள் மற்றும் விவசாயிகள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகளை திரும்பப் பெறுவதாக அறிவித்தார். இதற்கு திமுக கொறடா எ.வ.வேலு கேள்வி எழுப்பிய நிலையில், முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவும் வழக்குகளை வாபஸ் பெறுவதில் நீதிமன்றத்தின் ஒப்புதல் அவசியம் என கருத்து தெரிவித்தார். #DMK #EVVelu #KNNehru #Vijay #TamilNaduPolitics #CasesWithdrawn #TamilNaduAssembly #ThanthiTV #ThanthiTVDigital #தந்திடிவிடிஜிட்டல்