வழக்குகள் வாபஸ் பெறுவது வரலாற்றில் இதுவே முதன்முறை என அமைச்சர் ஒருவர் பேசியதாக குறிப்பிட்ட எதிர்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின், திமுக ஆட்சியில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வழக்குகள் நீக்கப்பட்டுள்ளதாக விளக்கம் அளித்தார் #UdhayanidhiStalin #DMK #TVK #TamilNaduAssembly #ThanthiTV #ThanthiTVDigital #தந்திடிவிடிஜிட்டல்