DMK | Tamilachi Thangapandiyan | TVK | CM Vijay | மேடையிலேயே அந்த வார்த்தையை சொன்ன திமுக எம்.பி.
சென்னையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய திமுக எம்.பி., தமிழச்சி தங்கபாண்டியன், தவெக அரசு வெற்றி கழகம் அல்ல... வெற்றி ரத்து கழகமாகவே செயல்படுகிறது என விமர்சித்துள்ளார்