சட்டப்பேரவை 2026

DMK vs TVK | Govi Chezhiyan vs Min. | விவாதம் திசைதிரும்பியதா? கோவி செழியன் vs அமைச்சர்

விவாதம் திசைதிரும்பியதா? கோவி செழியன் vs அமைச்சர்

thanthitv

தவெக உறுப்பினர் படகு பிரச்சினை குறித்து பேசுகையில், அமைச்சர் கச்சத்தீவு விவகாரத்தை தொடங்கி விவாதத்தை திசைதிருப்பியதாக திமுக எம்.எல்.ஏ. கோவி செழியன் குற்றம்சாட்டினார்.இதற்கு பதிலளித்த மின் நிர்மல் குமார், “உண்மையை சொன்னால், ஊழலை சொன்னால் உடனே கோபம் வந்து ‘ரீல்ஸ்’ என்கிறார்கள்” என விமர்சித்தார். #DMK #GoviChezhiyan #Katchatheevu #TamilNaduAssembly #TVK #NirmalKumar #PoliticalDebate #TamilPolitics #ThanthiTV #ThanthiTVDigital #தந்திடிவிடிஜிட்டல்

CM Vijay Plan | அடடே அப்படியா? சர்ப்ரைஸாக வெளியான தகவல்

Minister Nirmalkumar | "வேண்டுமென்றே செய்றாங்க.. " - அமைச்சர் நிர்மல்குமார் பரபரப்பு விளக்கம்

DVAC | KN Nehru | "குற்றத்தை நிரூபிக்கும் 170 ஆவணங்கள் பறிமுதல்" - லஞ்ச ஒழிப்புத்துறை

Jason Sanjay | "இல்லவே இல்லை.." - ஜேசன் சஞ்சய் பரபரப்பு அறிக்கை

Breaking | Chennai | Crime | பிறந்து சில நிமிடங்களிலேயே குழந்தையை கொடூரமாக கொ*ன்ற 18 வயது பெண்