Captain Vijayakanth | Premalatha Vijayakanth | “காவல்துறையின் அடையாளம் கேப்டன்!”
Captain Vijayakanth | Premalatha Vijayakanth | “காவல்துறையின் அடையாளம் கேப்டன்!”
thanthitv
காவல்துறைக்கு அடையாளமாக வாழ்ந்தவர் கேப்டன் விஜயகாந்த் என பிரேமலதா விஜயகாந்த் புகழாரம் சூட்டினார். காவல்துறை அதிகாரி எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு விஜயகாந்த் ஒரு முன்னுதாரணமாக வாழ்ந்தார் என்றும் அவர் தெரிவித்தார்.