சட்டப்பேரவையில் பேசிய கும்மிடிப்பூண்டி தவெக எம்எல்ஏ விஜயகுமார், துப்பாக்கி படம் பார்த்து 150 இளைஞர்கள் இந்திய ராணுவத்தில் சேர்ந்தாகவும், சினிமாவில் இருந்து வந்தவர்களுக்கு என்ன தெரியும் என எதிர்கட்சியினர் கேட்பதாகவும் தெரிவித்துள்ளார் #Vijayakumar #TVK #Vijay #Thuppakki #IndianArmy #TamilNaduAssembly #ThanthiTV #ThanthiTVDigital #தந்திடிவிடிஜிட்டல்