தந்தி டிவி Press meet

Chengalpattu | ஒத்துழைக்க மறுத்த சிறுவனுக்கு நேர்ந்த கதி | சிறுவர் சீர்திருத்த பள்ளியில் பரபரப்பு

ஒத்துழைக்க மறுத்த சிறுவனுக்கு நேர்ந்த கதி | சிறுவர் சீர்திருத்த பள்ளியில் பரபரப்பு

thanthitv

செங்கல்பட்டு அடுத்த ஆத்தூர் சிறுவர் சீர்திருத்த பள்ளியில் (அரசினர் பாதுகாப்பு இல்லம்) சிறுவர்கள் மோதிக்கொண்டாதால் பரபரப்பு ஏற்பட்டது. இங்குள்ள சிறுவர்களின் அறையில் இருந்து அதிகாரிகள் கஞ்சா கைப்பற்றியதாகவும் அதனை திரும்ப கேட்டு சிறுவர்கள் இருவர் அதிகாரிகளை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிட்டிருந்தாக கூறப்படுகிறது.மேலும் ஆர்ப்பாட்டத்திற்கு ஒத்துழைக்க மறுத்த தஞ்சாவூரை சேர்ந்த சிறுவனை இருவரும் தாக்கியதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. போலீசார் சிறுவனை மீட்டு சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

White paper |"கண்ணுக்குத் தெரியாமல் பணம் வெளிய போய் இருக்கு.." ஓப்பனாக உடைத்த அமைச்சர் நிர்மல்குமார்

TNEB | Minister Nirmal Kumar | "இலவச மின்சாரம்.." | தமிழ்நாடே எதிர்பார்த்த முக்கிய அப்டேட்

Minister Nirmalkumar| "இந்தாண்டு மின் கட்டணம் உயர்வு.." - ஒரே போடாக போட்ட அமைச்சர் நிர்மல்குமார்

TNEB White paper |CTR Nirmalkumar |"கடன் வாங்காமல் சரி செய்ய முடியாது"ஷாக் கொடுக்கும் வெள்ளை அறிக்கை

Breaking | TNEB Tariff Hike | தமிழகத்தில் மின்கட்டணம் உயர்வா? | முக்கிய அறிவிப்பை வெளியிட்ட அமைச்சர்