Tamilnadu Election 2026

TVK Vijay Speech | Congress |விஜய் பேச்சுக்கு காங்கிரஸ் தலைமையில் இருந்தே பதிலடி

விஜய் பேச்சுக்கு காங்கிரஸ் தலைமையில் இருந்தே பதிலடி

thanthitv

தமிழ்நாட்டில் நடிகர் அஜித் குமாருக்கே அதிகமான ரசிகர்கள் உள்ளனர் என்றும், அவர் சாலையில் நடந்து சென்றால் தமிழ்நாடே பின்னால் நிற்கும் என்றும் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். சென்னை அருகே குன்றத்தூரில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்திற்குப் பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர், தவெக தலைவர் விஜய் காங்கிரஸ் குறித்து பேசியது பொருத்தமற்றது என்று விமர்சித்தார். மேலும், தமிழ்நாட்டில் எம்.ஜி.ஆர்.க்கு பின் ரஜினிகாந்த் மற்றும் அஜித் குமார் ஆகியோருக்கே அதிகமான ரசிகர்கள் உள்ளனர் என்றும் அவர் கூறினார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்