Tamilnadu Election 2026

TVK Vijay Thoothukudiஓடிவந்து விஜய் கையில் சேர்த்தபின் சந்தோஷத்திற்கு அளவே இல்லாமல் குதித்த தொண்டர்

ஓடிவந்து விஜய் கையில் சேர்த்தபின் சந்தோஷத்திற்கு அளவே இல்லாமல் குதித்த தொண்டர்

Web Team - Thanthi TV

விஜய்க்கு பைபிள் வழங்கி உற்சாகம் காட்டிய தொண்டர் தவெக தலைவர் விஜய் ரோட்ஷோவிற்காக சென்ற வழியெங்கும் ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது, ரசிகர்கள் கூட்டத்தில் இருந்த ஒரு தொண்டர் விஜய்க்கு பைபிள் வழங்கி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். இதனைத் தொடர்ந்து, அவர் உற்சாகமாக குதித்து கொண்டாடிய சம்பவம் அங்கிருந்தோரின் கவனத்தை ஈர்த்தது.

Gold Rate Today | இன்று தங்கம் விலை திடீர் குறைவு

CM Stalin``தொகையை நிறுத்த வேண்டும் என மத்திய நிதி அமைச்சகத்தில் இருந்து கடிதம்’’ - முதல்வர் ஸ்டாலின்

PMK Ramadoss | பிரசாரத்தில் மயங்கி விழுந்த ராமதாஸ் - திடீர் பரபரப்பு

Vijay | Jananayagan Case Arrest | ஜனநாயகன் லீக் - கைது செய்தது சைபர் கிரைம்

Anbumani | PMK | NDA | "இந்த மாவட்டத்துல ஒரு அமைச்சர்..." - பிரசாரத்தில் ஆவேசமாய் பேசிய அன்புமணி