CM Stalin``தொகையை நிறுத்த வேண்டும் என மத்திய நிதி அமைச்சகத்தில் இருந்து கடிதம்’’ - முதல்வர் ஸ்டாலின்
``தொகையை நிறுத்த வேண்டும் என மத்திய நிதி அமைச்சகத்தில் இருந்து கடிதம்’’ - முதல்வர் ஸ்டாலின்
நெல்லுக்கு ஊக்கத்தொகையை நிறுத்த வேண்டுமா? - முதலமைச்சர் கண்டனம் நெல்லுக்கு தமிழ்நாடு அரசு வழங்கும் ஊக்கத்தொகையை நிறுத்த வேண்டுமா? என நிர்மலா சீதாராமனுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கேள்வி "நெல்லுக்கு வழங்கும் ஊக்கத்தொகையை நிறுத்த தமிழ்நாடு அரசுக்கு மத்திய நிதியமைச்சகம் கடிதம் எழுதியுள்ளது" மத்திய அரசின் கடிதத்தில் நெல்லுக்கு வழங்கும் ஊக்கத்தொகையை நிறுத்த பரிசீலனை செய்ய குறிப்பிட்டுள்ளீர்கள் தலைமை செயலாளருக்கு எழுதிய கடிதத்தை பொது வெளியில் வெளியிட தயாரா? என நிர்மலா சீதாராமனுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கேள்வி
