'ஹோலோ கிராம்' முறையை பயன்படுத்தி தவெக வேட்பாளர் நூதன பிரசாரம் கும்பகோணத்தில் தொழில்நுட்ப யுக்தியை பயன்படுத்தி Hologram முறையை பயன்படுத்தி தவெகவினர் பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர். கும்பகோணம் தொகுதி தவெக வேட்பாளர் வினோத், Hologram தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பிரசார வாகனத்தில் தவெக தலைவர் விஜய் பேசுவது போல் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். தவெகவின் இந்த பிரசார முறை சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது...