Trisha House Threat | திரிஷா வீட்டில்.. அதிர்ச்சி தகவல்
திரிஷா வீட்டில்.. அதிர்ச்சி தகவல்
நடிகை திரிஷாவின் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள நடிகை திரிஷாவின் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் தேனாம்பேட்டையில் உள்ள நடிகை திரிஷா வீடு மற்றும் பங்களாதேஷ் துணை தூதகரத்திற்கு வெடிகுண்டு மிரட்டல். தேனாம்பேட்டை போலீசார் வெடிகுண்டு நிபுணர் மற்றும் மோப்பநாய் உதவியுடன் நடத்திய சோதனையில் புரளி என தகவல்.
