தமிழகத்தின் பவர்ஃபுல் பதவிகளை அடியோடு மாற்றம் - அதிரடி காட்டிய தேர்தல் ஆணையம்... முதல்வர் ஆவேசம் தமிழக தலைமைச் செயலாளர் முருகானந்தம் மாற்றம்... புதிய தலைமைச் செயலாளராக சாய்குமாரை நியமித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.. ஊழல் தடுப்பு பிரிவு டிஜிபி டேவிட்சன் தேவ ஆசிர்வாதம் மாற்றப்பட்டுள்ளார்.. ஆயுதப்படை பிரிவு மற்றும் ஊழல் தடுப்பு பிரிவு டிஜிபியாக சந்தீப் மிட்டல் நியமிக்கப்பட்டுள்ளார்..